மேலுமொருவருக்கு கொரொனா! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, April 11, 2020

மேலுமொருவருக்கு கொரொனா!

இன்று மேலுமொரு கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதன்படி, இலங்கையில் இதுவரை 198 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதுவரை 54 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 137 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.