கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 584ஆக அதிகரிப்பு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, April 27, 2020

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 584ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.இந்நிலையில் தற்போதைய அறிக்கையின் படி இலங்கையில் மொத்தமாக கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 584ஆக அதிகரித்துள்ளது.