இலங்கையில் கொரோனா நோயாளிகள் இதுவரை கண்டறியப்பட்ட இடங்களை முதல் முறையாக சுகாதாரத் துறை வெளிப்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் இலங்கை முழுவதும் பரவி வரும் ஒரு நேரத்தில், அரசாங்கத்திற்கும் சுகாதாரத் துறைக்கும் ஒரு பெரிய பொறுப்பு உள்ளது என்பதை கவனத்தில் கொண்டு சுகாதார திணைக்களத்தின் இணையதளத்தில் அது குறித்த விபரங்கள் பகிரப்பட்டுள்ளன.
அதன்படி, தற்போது நாட்டின் பல பகுதிகளில் கொரோனா நோயாளிகள் காணப்படுகிறார்கள்.
அவை பின்வருமாறு :-
- மத்தேகொடை
- கொழும்பு 08
- கொழும்பு 08
- மகர
- உடுபத்தாவ
- துன்கண்ணாவ
- கொழும்பு 08
- கல்கீசை
- கொழும்பு 08
- காலி
- அகுரக்கொட
- ராஜகிரிய
- பௌத்தாலோக மாவத்தை
- கொழும்பு 06
- கண்டகாடு தனிமைப்படுத்தப்பட்ட மையம்
- கண்டகாடு தனிமைப்படுத்தப்பட்ட மையம்
- கண்டகாடு தனிமைப்படுத்தப்பட்ட மையம்
- கண்டகாடு தனிமைப்படுத்தப்பட்ட மையம்
- மடகலாப்பு தனிமைப்படுத்தப்பட்ட மையம்
- கண்டகாடு தனிமைப்படுத்தப்பட்ட மையம்
- கண்டகாடு தனிமைப்படுத்தப்பட்ட மையம்
- கந்தகாடு தனிமைப்படுத்தப்பட்ட மையம்
- காண்டகாடு தனிமைப்படுத்தப்பட்ட மையம்
- கண்டகாடு தனிமைப்படுத்தப்பட்ட மையம்
- கல்கண்டா தனிமைப்படுத்தப்பட்ட மையம்
- கண்டகாடு தனிமைப்படுத்தப்பட்ட மையம்
- கந்தகாடு தனிமைப்படுத்தப்பட்ட மையம்
- கண்டகாடு தனிமைப்படுத்தப்பட்ட மையம்
- மாறவில
- இரத்னபுரி
- மட்டக்களப்பு தனிமைப்படுத்தப்பட்ட மையம்
- கண்டகாடு தனிமைப்படுத்தப்பட்ட மையம்
- வவுனியா தனிமைப்படுத்தப்பட்ட மையம்
- உடுகம்பொல
- களனி
- வத்தளை
- நெலும்தெனியா
- கழுத்துறை தெற்கு
- கொழும்பு 08
- கண்டகாடு தனிமைப்படுத்தப்பட்ட மையம்
- மட்டக்களப்பு
- வைக்கால்
- வைக்கால்
- மொரவக்க
- கண்டகாடு தனிமைப்படுத்தப்பட்ட மையம்
- பண்டாரகம
- பேருவளை
- மாலம்பே
- தெகிவளை - கல்கீசை
- இரத்மலனா
- வத்தளை
- ஜா-எல
மேற்குறிப்பிட்ட பகுதி மக்களும், ஒட்டுமொத்த நாடும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று சுகாதாரத் துறை பொது மக்களைக் கேட்டுக்கொள்கிறது என சமுக ஆர்வலர் ஜீவன் பிரசாத் அவர்கள் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.