இலங்கையில் முதற்தடவையாக “ட்ரைகெலமஸ் சித்ரசேகரய்’ Dryocalamus chithrasekarai எனும் புது வகையான பாம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காலி, கன்னெலிய காட்டுப் பகுதியிலிருந்தே இந்தபாம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஆராய்ச்சியை மெண்டிஸ் விக்கிரமசிங்க மற்றும் நெத்து விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலான குழுவினர் முன்னெடுத்தனர்.