குணமடைந்தார் மூன்றாவது நபர் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, March 25, 2020

குணமடைந்தார் மூன்றாவது நபர்


இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றுக்கு உள்ளான மூன்றாமவரும குணமடைந்துள்ளார் என்று தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று வெளியிட்ட அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளனர்.

இதன்படி இப்போது கொரோனா தொற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 99 ஆக குறைந்துள்ளது.