திருகோணமலையின் பள்ளத்தோட்டம் பகுதியில் பாஸ்டர் ஒருவர் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாகவும் நேற்றிரவு தொடக்கம் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.இவர் யாழ் அரியாலை பாஸ்டருடன் தொடர்பு கொண்டவராவார் எனவும் தெரியவந்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் நேற்றிரவு திருகோணமலையில் யாழ் மத ஆராதனையில் கலந்து கொண்ட ஒருவரை பள்ளத்தோட்டத்தில் பிடித்து தனிமைப்படுத்தியுள்ளார்கள் . யாழில் நடைபெற்ற மத ஆரதனையில் கலந்து கொண்டவர்கள் மேலும் சிலர் திருகோணமலையில் மறைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.