இரத்தினபுரி - எல்பிட்டிய பிரதான வீதியில் சங்கபால பகுதியில் இன்று (27) காலை இடம்பெற்ற விபத்தில் மூவர் பலியாகியுள்ளனர்.
சிறிய ட்ரக் ஒன்றும் பேருந்து ஒன்றும் மோதிக் கொண்ட விபத்திலேயே இவ்வாறு மூவர் பலியாகியுள்ளனர்.
சம்பவத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.