அண்மையில் கடத்தப்பட்டு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரகத்தின் பெண் ஊழியர் இன்று (15) ஐந்தாவது நாளாக சிஐடி விசாரணைக்காக ஆஜராகவுள்ளார்.
அத்துடன் மூன்றாவது முறையாக பெண் சட்ட வைத்திய அதிகாரியிடமும் முன்னிலைப் படுத்தப்படவுள்ளார்.