தமிழ் மக்களின் விடிவிற்காக உயிரை அர்ப்பணித்த மாவீரர்களை தமிழீழ மக்களும் தமிழக மக்களும் புலம்பெயர் தேச மக்களும் உணர்வுபூர்வமாக நினைவு கூர்ந்தனர்.
6.05 மணிக்கு மணியோசை எழுப்பப்பட்டு, மாவீரர்கீதம் ஒலிக்க, பொதுச்சுடரேற்றப்பட, அஞ்சலிக்காக கூடியிருந்த மக்கள் நினைவுச்சுடரை ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
தமிழர் தாயகத்தில் பல தடைகள் ஏற்படுத்தப்பட்டபோதிலும், எல்லா தடைகளையும் கடந்து, தாயகத்தின் அனைத்து துயிலுமில்லங்களிலும், அவற்றின் அருகிலும் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
கோப்பாய்




விசுவமடு


எள்ளங்குளம்


வவுனியா




