நான் ஒரு தீய மனிதன் எனச் சிலர் சொல்கின்றனர். ஆனால் எனது குடும்பத்தில் நான் மிகவும் அப்பாவியான நபர் என்று ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்தார்.
மேலும்,
அண்மையில் ஐநாவுக்கான தூதுவர் ஹானா சிங்கரை சந்தித்தேன். சந்திப்பின் பின்னர் வெளியேற முன்னர் அவர் கூறினார் "நீங்கள் தீய மனிதன் என எங்களுக்கு சொல்லப்பட்டது. ஆனால் நீங்கள் அப்படி இல்லை" என்று - என்றார்.