ஊழியர்கள் வேலை நிறுத்தம்! 172 வானூர்திகள் முடங்கியது லண்டனில் - Kathiravan - கதிரவன்

Breaking

Saturday, August 3, 2019

ஊழியர்கள் வேலை நிறுத்தம்! 172 வானூர்திகள் முடங்கியது லண்டனில்லண்டனின் ஹீத்ரோ வானூர்தி நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் ஊதிய உயர்வு தொடர்பில் திருப்பியன பதிலை அதிகாரிகள் கொடுக்கத்தைனால் போராட்டம் செய்துவருகின்றனர்

ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால்  திங்கள் மற்றும் செவ்வாயன்று 172 விமானங்களை ஹீத்ரோ வானூர்தி நிலையம் இரத்து செய்துள்ளது என்று கூறப்படுகிறது. மற்றும் புறப்பட இருப்பபவர்கள் தங்களது வானூர்தி சேவை மையத்துடன் பேசி தங்களது பயணங்களை சரிசெய்து கொள்ளுமாறும் வானூர்தி திணைக்களம் அறிவித்துள்ளது.