ஆணைக்கோட்டையில் சிற்றூர்தி மற்றும் பாரவூர்தி எரிந்து நாசம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, July 26, 2019

ஆணைக்கோட்டையில் சிற்றூர்தி மற்றும் பாரவூர்தி எரிந்து நாசம்


யாழ்ப்பாணம் ஆணைக்கோட்டை சோமசுந்தரம் வீதியில் சிற்றூர்தி மற்றும் பாரவூர்தி என்பன முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளன.

நேற்று நள்ளிரவு 12 மணியளவில் மின்னல் சிற்றூர்தி மற்றும் பாரவூர்தி மீது விழுந்துள்ளது. இதனால் குறித்த இரு வாகனங்களும் முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளன.

சுதன் என்பவருடை வீட்டிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றது