5705 சாரதிகளிடம் 142 மில். ரூபா அபராதம் அறவிடப்பட்டுள்ளது - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, July 27, 2019

5705 சாரதிகளிடம் 142 மில். ரூபா அபராதம் அறவிடப்பட்டுள்ளது


கடந்த 22 நாட்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 5705 வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

இவர்களிடம் இருந்து அபராதமாக 142 மில்லியன் ரூபா அறவிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

மதுபோதையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கை கடந்த 5 ஆம் திகதி முதல் ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.