ரஷ்ய விமானங்கள் அகோரக் குண்டுவீச்சு, 50 பொதுமக்கள் பலி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, July 23, 2019

ரஷ்ய விமானங்கள் அகோரக் குண்டுவீச்சு, 50 பொதுமக்கள் பலி!

சிரியாவின் இட்லிப் மாகாணத்தின் மாராத் அல்-நுவான் நகரத்தில் உள்ள பொதுமக்கள் கூடும் சந்தை மீது ரஷ்ய விமானங்களின் குண்டு வீசியதில் 50 பொதுமக்கள் பலியாகியுள்ளதாக மனித உரிமைகளுக்கான சிரிய Observatory-ன் தெரிவித்துள்ளது. 

அதேவேளை இந்த விமானக் குண்டு  தாக்குதலில் குறைந்தது 45 பேர் காயமடைந்தனர் என்றும் குறிப்பிட்டுள்ளனர். காயமுற்றவர்களில் பலர் ஆபத்தான நிலையில் உள்ளனர், இன்னும் சில மக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று பிரிட்டனை தளமாகக் கொண்ட போர்க் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.