238 அகதிகள் சிறைப்பிடிப்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, July 10, 2019

238 அகதிகள் சிறைப்பிடிப்பு!


மெக்சிக்கோவிலிருந்து அமெரிக்காவுக்கு செல்ல முயன்ற 228 அகதிகளை சமீபத்தில் மெக்சிகோ அரசு சிறைப்பிடித்துள்ளது. இவர்கள் அனைவரும் கவுதமாலா, ஹோண்டுராஸ் மற்றும் எல் சால்வடோர் நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

பாரவூர்தியை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனையிட்டபோது அவர்கள் பிடிபட்டுள்ளனர். சட்டவிரோதமாக வாகனத்தில் ஏற்றிச் சென்ற இரண்டு ஓட்டுநர்களும் கைது செய்யப்பட்டனர்.