வெள்ளப்பெருக்கில் 100 பேர் பலி,லட்சக்கணக்கானோர் இடம்பெயர்வு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, July 16, 2019

வெள்ளப்பெருக்கில் 100 பேர் பலி,லட்சக்கணக்கானோர் இடம்பெயர்வு


இந்தியா, நேபாளம், பங்களாதேஷ் ஆகிய பகுதிகளில் தொடர் மழைபொழிவு காரணத்தால் ஏற்பட்டுள்ள வெள்ளபெருக்கில் அகப்பட்டு 100 பேர் பலியகியுள்ளதாக சர்வதேச ஊடங்கள் தெரிவித்துள்ளது.அதேவேளை  4,000,000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்களது வீடுகளிலிருந்து இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் வசிப்பதாகவும் கூறப்படுகிறது.

தொலைக்காட்சி நிலையங்கள்,  சாலைகள் மற்றும் தொடரூந்து  பாதைகள் mமூழ்கியுள்ளதாகவும் தெரியவருகிறது.