மேல்மாகாண ஆளுநராக, முன்னாள் மேயர் ஏ.ஜெ.எம். முஸம்மில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் அஸாத் சாலி தனது ஆளுநர் பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேல் மாகாணத்திற்கான புதிய ஆளுநராக ஏ.ஜே.எம்.முஸம்மில் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அவர் இன்று (04) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தார்