விகாரைகளிற்கு செல்ல தடையாம்? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, June 4, 2019

விகாரைகளிற்கு செல்ல தடையாம்?

மகா சங்கத்தின​ரை அவமானப்படுத்தும் வகையில், கருத்துகளை வெளியிட்டதாகத் தெரிவித்து, அமைச்சர்களான மங்கள சமரவீர, ராஜித சேனாரத்ன மற்றும் அவரது மகனான நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன ஆகியோருக்கு, கம்பஹா மாவட்டத்திலுள்ள எந்தவொரு விகாரைக்கும் செல்வதற்கு அனுமதியளிக்கப்படாதெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கம்பஹா சாசன பாதுகாப்பு சபையின் விகாராதிபதிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

அண்மையில் அத்துரலிய ரத்னானந்த தேரரது உண்ணாவிரதம் தொடர்பில் மகா சங்கத்தின் செற்பாடுகள் தொடர்பில் தெரிவித்த கருத்துக்களே மோதலை தோற்றுவித்துள்ளது.