சுவிட்சர்லாந்தில் வாழ்ந்த இலங்கைத் தமிழர் பரிதாப மரணம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, May 5, 2019

சுவிட்சர்லாந்தில் வாழ்ந்த இலங்கைத் தமிழர் பரிதாப மரணம்சுவிட்சர்லாந்தின் லுட்சேர்ன் மாநிலத்தில் வசித்து வந்த 40வயது மதிக்கத் தக்க யாழ் மாவட்டத்தவர் பரிதாப மரணமடைந்துள்ளார்.

தனிமையில் வசித்து வந்த நிலையில் வெளியில் பயணம் செய்து விட்டு திரும்புகையில் இயற்கையாக திடீர் மரணம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலதிக விசாரனைகளை அம் மாநில பொலிசார் மேற் கொண்டு வருகின்றனர்.

இவர் யாழ் பல்கலைகழக பட்டதாரி என்பதுடன் மிகவும் திறமையுடைய மாணவன் எனவும் அவரது நண்பர்கள் கூறுகின்றனர்.