யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு - Kathiravan - கதிரவன்

Breaking

Monday, May 13, 2019

யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்புயாழில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரி்ன சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் கைதடி மேற்கு வைரவர் கோவிலுக்கு அருகாமையிலுள்ள கலையரங்க கட்டடத்திலேயே குறித்த ஆணின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்