குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய பாகிஸ்தான் பிரஜைகள் ராஜகிரியவில் கைது! - Kathiravan - கதிரவன்

Breaking

Monday, May 27, 2019

குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய பாகிஸ்தான் பிரஜைகள் ராஜகிரியவில் கைது!விசா முடிவடைந்த நிலையில், நாட்டில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

28 மற்றும் 30 வயதான இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த இருவர் மீதும் இரு வேறு குற்றச்சாட்டுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இவை தொடர்பாக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.