நந்திக்கடலில் மலர் தூவி நினைவுகூர்ந்தார் ரவிகரன்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, May 17, 2019

நந்திக்கடலில் மலர் தூவி நினைவுகூர்ந்தார் ரவிகரன்!நந்திக்கடலில் மலர் தூவி முள்ளிவாய்க்கால் பேரவலத்தினை நினைவுகூர்ந்துள்ளார் வடமாகாண முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன்

எங்கள் பெருமைமிகு வரலாறின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல்.. ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும் ,செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி ,உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலித்தேன்.."


என்றும்  காலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடலில் ஒழுங்கமைக்கப்பட்ட உயிர் நீத்த எமது உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு  நடைபெறும் என்பதையும் அவர் தெரிவித்துள்ளார்.