இலங்கையில் தற்கொலை தாக்குதலுக்கு உடந்தையாக இருந்த சமீப காலமாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த பாத்திமா லதீபா என்ற முஸ்லிம் பெண் மாவனல்லை பிரேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து இன்று இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.