இலங்கையில் அதிகாலையில் நடந்த கொடூர சம்பவம் - தம்பதியர் படுகொலை - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, April 15, 2019

இலங்கையில் அதிகாலையில் நடந்த கொடூர சம்பவம் - தம்பதியர் படுகொலை

கலேவெல தெவஹூவ பிரதேச வீடு ஒன்றில் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் கணவன் மனைவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

53 மற்றும் 52 வயதுடையவர்களே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.