மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குக்குதல்? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, April 20, 2019

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குக்குதல்?

சற்று முன்னர் மட்டக்களப்பு மத்திய வீதியில் உள்ள சீயோன் தேவாலயத்தில் குண்டு ஒன்று வெடித்துள்ளதாகவும் 10 இற்கும் மேற்பட்டவர்கள் அதில் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மட்டக்களப்பில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலானது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு தற்கொலைதாரியால் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவருகின்றது.