நீர்த்தொட்டியில் விழுந்த குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம் : சோகத்தில் குடும்பத்தினர்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, April 7, 2019

நீர்த்தொட்டியில் விழுந்த குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம் : சோகத்தில் குடும்பத்தினர்!

கிளிநொச்சி பச்சிளைப்பள்ள பிரதேசசெயலகத்திற்கு உட்பட்ட கிளாலி பகுதியில் பிறந்து ஒருவருடமும் இரண்டு மாதங்களுமான குழந்தை நீர்த்தொட்டியில் தவறி வீழ்ந்துள்ளநிலையில் உயிரழந்துள்ளது.

எனினும் குழந்தையை பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்பட்ட நிலையில் நேற்று மாலை ஆறு மணியலவில் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குழந்தையின் குடும்பத்தை சோகமயமாக்கியுள்ளது