பருத்துறை மந்திகை வைத்தியசாயின் நவீன அம்புலனஸ் விபத்துக்குள்ளானது! - Kathiravan - கதிரவன்

Breaking

Sunday, September 6, 2020

பருத்துறை மந்திகை வைத்தியசாயின் நவீன அம்புலனஸ் விபத்துக்குள்ளானது!

 பருத்தித்துறை மந்திகை ஆதார வைத்தியசாலையின் நவீன ரக அம்புலன்ஸ் விபத்துக்குள்ளாகி சேதமடைந்துள்ளது.இன்று அதிகாலை1.30 மணியளவில் இமையாணன் குஞ்சர் கடை பகுதியில் விபத்துக்குள்ளானது.


மந்திகை ஆதார வைத்தியசாலையில் இருந்து அவசர நோயாளி ஒருவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்துவிட்டு மீண்டும் மந்திகை நோக்கிப் பயணித்த போது, சில்லு ஒன்றின் காற்று வெளியேறிய நிலையில் அம்புலன்ஸ் விபத்துக்குள்ளாகியது என்று பொலிஸார் தெரிவித்தனர்.