இராணுவத் தகவல்கள் கசிவதன் எதிரொலி - ரஷ்ய அதிபர் மாளிகையில் கணினிக்கு பதிலாக தட்டச்சு இயந்திரம்!

Fri,Jul 12, 2013. By

ரஷ்ய அதிபர் மாளிகையில் மீண்டும் கணணிகளுக்கு பதிலாக தட்டச்சு (Typewriting) இயந்திரங்களை பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.


விக்கிலீக்ஸ் இணையத்தளம் மூலம் அமெரிக்காவின் பல முக்கிய அரச மாளிகைத் தகவல்கள் இரகசியமாக கசியவிடப்பட்டன. மேலும் அமெரிக்க உளவுத்துறை வெளிநாட்டு தூதரகங்களின் இரகசிய ஆவணங்களையும் திருடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

இந்நிலையில்ரேயே ரஷ்ய அரசு அலுவலகங்களில் கணணிகளுக்கு பதிலாக மீண்டும் தட்டச்சு இயந்திரங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக ரூ.10 இலட்சம் செலவில் மின்னணு தட்டச்சு இயந்திரங்களை வாங்க ரஷ்ய அதிபர் விளாடிமீர் புட்டின் ஒப்புதல் அளித்துள்ளார்.


தங்களின் ஆக்கபூர்வமானதும் நாகரிகமானதுமான கருத்துக்களை இங்கே பகிரவும்!


விளம்பரங்கள்

ஈழத்தமினத்திற்காக மும்பையில் முழங்கிய செந்தமிழன் சீமான்

 

Archives

April (2014)
March (2014)
February (2014)
January (2014)
December (2013)
November (2013)